Appointment of Assistant Professor

img

மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனம்: ஒப்புதல் வழங்க உத்தரவு

மருத்துவக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் நியமனத்துக் கான வயது வரம்பை 40லிருந்து 45  ஆக உயர்த்தும் வரைவு அறி விப்பாணைக்கு மூன்று வாரங்க ளில் ஒப்புதல் வழங்க மத்திய அர சுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது